பருந்துகளுக்கு இரையாகி விடாதீர்கள்: அழகிரிக்கு திமுக தொண்டர் கடிதம்

அன்புள்ள அழகிரி அண்ணனுக்கு, உங்களை விரும்பும், அதைவிடவும் கழகத்தை நேசிக்கும் அன்புத் தொண்டன் எழுதுவது. அன்பிற்குரிய கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கிறது. நீங்கள்…

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு..

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்தது தேசிய பசுமைத் தீர்பாயம். இதனை எதிர்த்து தமிழக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : வானிலை மையம் ..

வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து…

ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய தடை

ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்சிடாக்சின் மருந்து…

கலைஞர் சமாதியில் நடிகர் விஜய் அஞ்சலி..

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல் சென்னை…

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 89. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார் பாராளுமன்றத்தின்…

சிலை முறைகேடு குறித்து கவிதாவிடம் விசாரணை..

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு குறித்து கவிதாவிடம் விசாரணை நடைபெற்றது. திருச்சியில் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் கவிதாவிடம் விசாரணை நடத்தினார். மேலும்…

காவல்துறையில் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது அவமானம் : கனிமொழி..

காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா…

Recent Posts