செய்தியாளர்களை அடித்து விரட்டியதாக மு.க.அழகிரி மீது புகார்..

மதுரையில் முன்னாள் மத்தியமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் 6-ஆம் நாளாக தனது வீட்டின் முன் ஆலோசனை செய்து வருகிறார். அங்கு செய்தி சேகரிக்கச்…

கம்யூ., மூத்த தலைவர் சங்கரய்யாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை குரோம் பேட்டையில் வசித்து வரும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவைச் சந்தித்துப் பேசினார்.…

பள்ளி கல்வித்துறை சார்பில் கேரளாவுக்கு உதவி : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்….

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பள்ளி கல்வித்துறையின் மூலம் கேரளாவுக்கு ரூ.2 கோடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன என்றார்.  

தேசிய விளையாட்டு தினம் : பிரதமர் மோடி வாழ்த்து..

ஹாக்கி போட்டி மூலம் வரலாற்றில் இடம்பிடித்த தயான் சந்தின் பிறந்த தினமான இன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி பிரதமர்…

ஸ்டாலினின் முதல் தலைமை உரைக்கு ப.சிதம்பரம் பாராட்டு..

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், திமுக வின் புதிய தலைவர் திரு ஸ்டாலினின் முதல் தலைமை உரையை வரவேற்றுப்…

என்.டி. ராமாராவ் மகன் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் மரணம்..

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 61. தெலுங்கு…

ஒரே நாளில் 2.68 லட்சம் பனை விதைகளை விதைத்ததற்காக திருமாவளவனுக்கு உலக சாதனையாளர் விருது..

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2.68 லட்சம் பனை விதைகளை விதைத்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.  

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வாழ்த்து..

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், கருணாநிதி பாதையில் ஸ்டாலின் பயணித்து கட்சியை சீரும், சிறப்புமாக நடத்த வேண்டும்.…

தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திடீர் உடல்நலக் குறைவுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவர் உடல்நலம் குன்றி இருந்ததால்,…

Recent Posts