அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்

மணப்பாறை அருகே வையம்பட்டி அதிமுக ஒன்றியச் செயலாளர் சேது வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குமாரவாடியில் உள்ள சேது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை…

வேலுமணி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நேர பிரச்சாரத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது வாடிக்கைதான்…

ராசிபுரத்திற்கு என்று தனியாக காவிரி கூட்டு குடி நீர் திட்டம் : முதல்வர் எடப்பாடி உறுதி..

ராசிபுரம் தொகுதிக்கு மட்டும் தனியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு…

எங்க “ஆக” போடாம ஒரு வார்த்த பேச சொல்லு… : ஸ்டாலினை கிண்டலடிக்கும் சீமான்

எல்லாத்துக்கும் ஆக.. ஆக.. என்ன ஆக?” என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நேற்று திருவாரூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, திமுக, அதிமுக,…

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் : ஸ்டாலின்

திமுக ஆட்சி வந்தவுடன் ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்களில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என…

மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு…

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருவதால் மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்க்காக…

மக்களவைத் தேர்தல் : முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது..

நாடு முழுவதும் 91 மக்களவை, 4 மாநில சட்டப் பேரவை  மற்றும் 91  மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் கட்ட…

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட பிரிட்டன்..

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே…

தீவிரவாதத்தை அழிக்க முயற்சிக்கும் என்னை காங்., அகற்ற நினைக்கிறது : பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில்பரப்புரைக்  கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி பேசுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் வான்வழித்…

‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்துக்கு திடீர் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். நரேந்திர மோடி’ எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம்…

Recent Posts