மத்திய பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் இருந்து பாஜக எம்.பி சாத்வி பிரக்யா தாகூர் நீக்கம்….

BJP has barred Pragya Singh Thakur from attending all Parliamentary Party meetings for the rest of the winter session, a…

தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயம் : முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..

தமிழகத்தின் 35வது மாவட்டமாக உதயமானது திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் தனியார் பள்ளியில் நடைபெறும் விழாவில் புதிய மாவட்ட பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலூர்…

தரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..

இந்திய அளவில் தரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய உணவு பாதுகாப்பு( fssaiindia) அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவு பொருட்கள் தயாரிப்பு & காலாவதி தொடர்பாக…

பெண்குழந்தைகளுக்கு எல்கேஜி முதல் பிஎச்டி படிப்பு வரை இலவச கல்வி : பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு..

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எல்கேஜி முதல் பிஎச்டி படிப்பு வரை கல்வி இலவசம் என்று இன்று அறிவித்துள்ளது.…

ரஜினியின் தர்பார் திரைப்பட ‘ முதல் பாடல் “சும்மா கிழி’ வெளியீடு…

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் ‘சும்மா கிழி’ வெளியிடப்பட்டது! ‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின்…

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்., துணை முதல்வர் பதவி, காங்., சபாநாயகர் பதவி?..

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய…

மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..

ஆன்லைன் வவுச்சர்கள், வெளிநாட்டு பயணங்கள், தேவைப்பட்டால் பெண்களுடன் உல்லாசம் என மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் பற்றி பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட்…

பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ..

இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…

பள்ளி தொடங்கும் முன் தினமும் 15 நிமிட உடற்பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளி தொடங்குவதற்கு முன்னால் மாணவர்கள் 15 நிமிட உடற்பயிற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை…

மகாராஷ்டிர விவகாரத்துக்கு 3 பேர் தான் பொறுப்பு: நீதிமன்றத்தில் சிதம்பரம் பேட்டி..

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு டிசம்பர் 11-ம் தேதி வரை காவலை நீட்டித்து…

Recent Posts