டிசம்பர் 27, 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. மாநில…

மகாராஷ்டிரா : நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி….

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநா்…

பெங்களுரு நித்தியானந்தா பிடரி ஆசிரமத்தில் குஜராத் போலீசார் சோதனை..

பிரபல நித்தியானந்தா சாமியாரின் மீது பல புகார்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருந்து வருகிறது. இந்நிலையில் இளம் பெண்ணை மீட்டுதரக்கோரிய ஆள்கொணர்வு மனுவால் குஜராத் போலீசார் குஜராத்…

தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்…

தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டின் ஓய்வு பெற்றதையடுத்து புதிய செயலாளர் நியமிக்கிப்பட்டுள்ளார்.

பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு எனத் தகவல்..

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிலைகடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும்…

அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத்தில் ஏராளமான வேலைவாய்ப்பு…

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 231 அஞ்சல் உதவியாளர், போஸ்ட்மேன் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்…

ரூ.1,000த்துடன் கூடிய பொங்கல் பரிசுத் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்..

பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை காலை…

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புதிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்..

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திமுக முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை…

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..

சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோப்பநாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அண்ணா அறிவாலயம் வந்து சோதனை…

5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு…

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு…

Recent Posts