மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா..

மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஆட்சியை தொடர்வதற்கான பலம் தங்களிடம் இல்லை என்று பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு முடிந்த…

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது…

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது..கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..

மராட்டியத்தில் ஆளும் பாஜகவின் பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நவம்பர்-27-ந்தேதி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம்…

பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை: அஜித் பவாருக்கு சரத் பவார் பதில்

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசியலில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் அதிர்வலையை…

பட்னாவிஸ் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு…

மகாராஷ்டிராவில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை பதவி ஏற்பு செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு,…

அதிமுக பொதுக்குழு : நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்..

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி,…

பொய்யும், புரட்டும்’ பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல : மு.க.ஸ்டாலின்..

“அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் முன்னிலையில் சிறிதும் நாணமின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல!” – திமுக…

மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிரத்தில்…

முரசொலி நிலம் குறித்து அவதூறாகப் பேசிய டாக்டர்.ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு தி.மு.க நோட்டீஸ்

முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என தி.மு.க நோட்டீஸ்…

மகாராஷ்டிரா மாநில முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே …

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனையின் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. மஹாஷ்டிராவில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த பாஜக – சிவசேனா கூட்டணியானது…

Recent Posts