
இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி 2027க்குள் பயன்பாட்டுக்கு வரும் என ICMR நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு டெங்கு தடுப்பூசியான DengiAll, பயன்பாட்டுக்கு வரும் என ICMR நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ICMR மற்றும் Panacea Biotec நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்டப் பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தடுப்பூசி டெங்கு வைரஸின் நான்கு முக்கிய வகைகளையும்(DENU-1, DENV-2, DENV-3,DENV-4) எதிர்க்க கூடிய ஒற்றை டோஸ் தடுப்பூசியாக திகழும் எனத் தெரிவித்துள்ளது.
