
நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கரப்பான் பூச்சி கட்சியினர்(CJP) மீது கோவல்துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்து வருகின்றனர்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற கரப்பான் பூச்சி கட்சியினர் (CJP) மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்ப நிகழ்கிறது.
அடல்லியல் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. டெல்லியல் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
