சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
அதுபோல் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்…

‘அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்’…

Recent Posts