
சூரியனில் மிகச் சக்திவாய்ந்த சூரியப் பேரலை வெடிப்பு.. புகைப்படத்தை வெளியிட்ட நாச.
சூரியனில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரியப் பேரலை வெடிப்பு நடைபெற்றது. இந்த சூரியப் பேரலை வெடிப்பை நாசாவின் SDO விண்கலம் துல்லியமாகப் படம் பிடித்தள்ளது.
இது மிக ஆபத்தான X1.0 Class” வெடிப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய வெடிப்புகள் பூமியின் தகவல் தொடர்பு,மின்சார க்ரிட்கள்,GPS சிக்னல்களைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது நாசா.
