தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபியாகவுள்ள சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.