பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ3 உயர்வு..

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஒன்றிய அரசு. வளைகுடாவில் நடைபெறும் போரினால் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்ய முடியாமல் இந்தியா போன்ற நாடுகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன.
இந்நிலையில் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தலா ரூ 3 உயர்த்தியுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ103.80, விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.39 விற்கப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்: 1.31 கோடி மகளிர் அதிர்ச்சி..

Recent Posts