தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு..

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை 82 சதவிகித வாக்குபதிவு மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. வாக்குபதிவு இறுதி நிலவரம் 8 மணிக்குத்தான் முழுமையாக தெரிய வரும். 6 மணிக்கு வரிசைக்கு வந்தந்தவர்கள் வாக்களிக்கலாம் டோக்கன் வழங்கப்படும். வாக்குப் பதிவு 90 சதவீதத்தை நெருங்கும் .

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சோஹோ( Zoho )-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..

Recent Posts