காரைக்குடியில் தவெக -வில் இணைந்த திமுக,அதிமுக, உள்ளிட்ட மாற்று கட்சியினர்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவை தவெக வேட்பாளர் டாக்டர் டி.கே.பிரபு முன்னிலையில் திமுக,அதிமுகவினர் உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த 200 பேர் இணைந்தனர்.

முன்னாள் நகர காங்., கமிட்டி தலைவர் சிவானந்தம், காங்., பிரிதிநிதி ராஜீ, காங் மாவட்ட தலைவி ஜான்சி மேரி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அபிராமி,லண்டன் வேலு . முன்னாள் கவன்சிலர் வைரவன், திமுக மாணவ அணி அமைப்பாளர் அஷ்ரப், 7வது வட்ட கழக பிரிதிநிதி சரவணன், திமுக வட்ட பிரிதிநிதி சமால் முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்



செய்தி & படங்கள்
சிங்தேவ்

திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை..

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு..

Recent Posts