எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு..

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் பரப்புரை முடித்து விட்டு புதுக்கோட்டை நோக்கி செல்கையில் மதகுபட்டி அருகே எடப்பாடியின் பாதுகாப்பு வாகனம் மோதி ஆறுமுகம் (27) என்ற இளைஞர் உயிரிழந்தார்.

காரைக்குடியில் தவெக -வில் இணைந்த திமுக,அதிமுக, உள்ளிட்ட மாற்று கட்சியினர்..

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுனர்கள் தவெக-வில் இணைந்தனர்…

Recent Posts