திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை..

திருவண்ணாமலை தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு-வை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது அவர்

“திருவண்ணாமலை என்றால் திமுக மலை”

“திருவண்ணாமலையையும் என்னையும் பிரிக்க முடியாது. 2021 ஆட்சிமாற்றத்திற்கு வழிவகுத்தது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை என்றால் அது திமுக மலை, திருவண்ணாமலையை தனி மாவட்டமாக மாற்றியவர் கலைஞர்”

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை கலைஞர் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
முன்னதாக அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இன்று காலை நடைபயிற்சியின் மேற்கொண்டபோது, அங்குள்ள பொதுமக்களையும் வியாபாரிகளையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி பரப்புரை மேற்கொண்டார்

சிவகங்கை தொகுதியில் சபரீசன்..

காரைக்குடியில் காங்., வேட்பாளர் மாங்குடி அனல் பறக்கும் பரப்புரை..

Recent Posts