நாட்டை மீட்கவும், நம் மக்கள் நலம்பெறவும், நாற்பதிலும் வெற்றியை தமக்கு பிறந்த நாள் பரிசாக நல்கிடுமாறு, திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமது பிறந்தநாளை (மார்ச்…
Tag: ஸ்டாலின்
ராணுவ வீரர் அபிநந்தனை உடனடியாக மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தனை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேம்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து…
வெற்றிப் பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம் : திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வெற்றிப் பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம் என அழைப்பு விடுத்துள்ளார். திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊராட்சி சபை…
பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, களப்பணிகளில் ஈடுபடுமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஏற்கனவே நாம் போற்றி…
கரையும் அமமுக? : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்
அமமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அமமுகவில் இருந்து விலகி செந்தில்பாலாஜி திமுகவில்…
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாதது ஏன்?: பாலிமர் டிவி உரிமையாளர் மகன் திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி…
ரஜினி மகள் திருமணம்: மனைவியுடன் சென்று பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா – விசாகன் திருமணத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். …
ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் இணைந்த டிடிவி ஆதரவாளர்கள்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டிடிவி தினகரனின் அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர். அ.ம.மு.க-வின் மதுரை வடக்கு மாவட்டம் – திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்…
தமிழர் வரலாற்றை மூடி மறைக்க முயலும் மோடி: ஸ்டாலின் தாக்கு
தமிழர்கள் வரலாற்றை மூடி மறைக்க மோடி அரசு முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.…
திமுக ஆட்சிக்கு வந்த பின் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: ஸ்டாலின் உறுதி
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் உறுதி அளித்துள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊராட்சி சபை…
