Homeசெய்திகள்கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் கண்டனம்… Posted in scroller slider top news செய்திகள் தமிழகம் கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் கண்டனம்… Posted on July 19, 2020 கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். குற்றம்புரிந்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தினார்.
1 Posted in Uncategorized டெல்லியல் போராடும் இளைஞர்கள் மீது தடியடி,கண்ணீர் புகை வீச்சு.. Post Date 1 day ago
2 Posted in Popular “தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”… Post Date 1 day ago
3 Posted in scroller நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற CJP கட்சியினர் மீது தடியடி.. Post Date 1 day ago
5 Posted in scroller “கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தரவு கசிவு விவகாரம் :இந்திய அனுசக்தி தலைவர் விளக்கம்.. Post Date 6 days ago
9 Posted in Uncategorized தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்த நாள்: அரசு விழாவில் அமைச்சர் டி.கே.பிரபு மரியாதை.. Post Date 1 week ago