
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது நாளை மறுநாள் (ஏப்ரல்-23)வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 20 நாட்களாக பல கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள்,தொண்டர்கள் கடும் வெயிலில் பரப்புரை மேற்கொண்டனர்.
அவர்களுக்கு தொண்டர்கள் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற நிகழ்வுகள் என பல சுவாரஸ்மான நிகழ்வுகளை நாம் கண்டோம்.
கருத்“துக் கணிப்பு என்ற பெயரில் இணையத்தில் நம் மீது கருத்து திணிப்பு நடத்தி பல இணைய வாசிகளின் வெறுப்பை சம்பாதித்தனர். தலைவர்கள் பரப்புரையில் பல இடையூருகளை மக்கள் சந்தித்தனர்.
அதில் குறிப்பாக புதிக களம் கானும் தவெக-கட்சியினரின் செயல்கள் பல வகையிலும் மக்களைப் பாதித்துள்ளது. அவர்களால் அவதியுற்றோர் ஏராளம். கடந்த 10 தேர்தல்களில் இல்லாத அளவு இவர்களின் முதிர்ச்சியற்ற தன்மையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
வரும் காலங்களில் இது போன்ற அரசியல் கிருமிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ,
