அப்பன் வீட்டுப் பணத்தைச் செலவழித்தா வெளிநாடு செல்கிறார் மோடி?: ஸ்டாலின் ஆவேசம்

வெளிநாடு வாழ் இந்தியர் என்பதைப் போல வெளிநாடு வாழ் பிரதமராக இருக்கிறார் மோடி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வது என்ன…

இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீளவில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

பணமதிப்பு  நீக்க அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாடு மீளவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அவர்…

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இடம்பெற மாட்டோம்: டிடிவி தினகரன்

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் அமமுக இடம்பெறாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள சசிகலாவைப் சந்திப்பதற்காக  புறப்படும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் கூறியதாவது: சர்க்கார்…

சர்க்கார் பட விவகாரம் : மதுரை திரையரங்கம் முன் அதிமுகவினர் போராட்டம்..

நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள சர்க்கார் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அசல் பெயரை பயன்படுத்துவதாகவும்,அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை கேலி செய்வதாகவும் கூறி மதுரையில் சர்க்கார்…

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை..

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக தொடர்மழை பெய்தது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தின்…

அரசுப் பள்ளிகளில் வருகைப் பதிவிற்கு பயோமெட்ரிக் கருவி : தமிழக அரசு

அரசு ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2018-19ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பேசிய…

கார்த்திகை பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி, மகாதீபத்தின் போது செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா 14-ல் தொடங்கி 23ம் தேதி வரை…

பணமதிப்பிழப்பு 2-ம் ஆண்டு : கருப்பு தினமாக அனுசரித்து காங்., போராட்டம்..

இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ள நிலையில், இந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், கடந்த…

‘ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளுக்காகச் செயல்படுத்தி வரும் பயிர் காப்பீடு திட்டம், ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது என்று மூத்த பத்திரிகையாளரும், வேளாண்…

திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…

அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா இன்று காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6…

Recent Posts