சொராபுதீன் வழக்கு : 22 பேர் விடுவிடுப்பு..

சொராபுதீன் போலி எண்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதி மன்றம் இவர்களை விடுவித்துள்ளது.…

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 74. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு…

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ராஜினாமா..

சிரியாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறு நாளே, பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் மேட்டீஸ் விலகியிருப்பது சர்வதேச அளவில்…

பொதுத்துறை வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்..

,பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும்,சம்பள உயர்வு கேட்டும் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அகில இந்திய வங்கி…

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை தலையிட உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ..

அதிமுகவின் உட்கட்சி பவிவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வலியுறுத்தி திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த…

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : தமிழக அரசு உத்தரவு…

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது…

திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாக புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு…

36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடல்: சுருங்கி வரும் கிராமப்புற வங்கிச் சேவை

தமிழகம், புதுச்சேரியில்  36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற மக்களுக்குக்கான வங்கிச் சேவை பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட்…

புதிய காற்றழுத்த சுழற்சி: டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை: செல்வகுமார் தகவல்..

இலங்கை அருகே புதிய காற்றழுத்த சுழற்சி நிலவுவதால் டெல்டா மாவட்டங்களில் நாளை இரவு முதல் மீண்டும் மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார்…

குஷ்வாஹா எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் ஐக்கியம்…

பிஹாரில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா இன்று எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் இணைந்தார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில்…

Recent Posts