மோடி தலைமையிலான பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒரு போதும் கூட்டணி வைத்துக் கொள்ளாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு : 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றத்திற்காக 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் உள்ளனர். எங்கள் மீதான குண்டர் சட்டத்தை…

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்..

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரித்தால் அதில் உண்டாகும் புகையால் பல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு…

சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு..

சென்னை எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, எண்ணூர்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : அனைத்து சமூகத்தினரையும் இணைத்து நடத்தக்கோரி வழக்கு..

புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி -17ந்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…

பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையைப் போன்றே பிற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மைப் பணி..

சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தூய்மை பணிகள்…

ஆயுஷ்மான் திட்டத்துக்கு மேற்கு வங்கம் நிதி ஒதுக்காது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா: ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பாக ஒதுக்கப்படும் 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை…

மக்களவைத் தேர்தல் குறித்து நாளையும் (ஜன.11) நாளை மறுநாளும் (ஜன.12) ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தலைமை…

அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம்…

சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மாவும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவும்…

Recent Posts