புதிய பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா..

சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தனக்கு வழங்கப்பட்ட தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார். சி.பி.ஐ. இயக்குநராக பதவி வகித்த…

ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழையா? : 10% இட ஒதுக்கீடு குறித்து சிதம்பரம் கருத்து..

ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும்…

காங்கிரஸ் வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ராகுல் காந்தி..

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2 நாள்…

கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது : மு.க.ஸ்டாலின்..

கொடநாடு கொலையில் புகாருக்கு ஆளான எடப்பாடி பதவியில் நீடிக்கக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.. 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி…

வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது…

பத்திரிகையாளர் கொலை வழக்கு : குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு..

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு அரியானா சனாரியா…

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என…

திமுக.வில் குடும்ப ஆட்சி, அதிமுக.வில் தொண்டர்கள் ஆட்சி : முதல்வர் பழனிசாமி..

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் தான் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள நல்வாழ்வு மண்டபத்தில்…

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்…

அமெரிக்க அரசு அலுவலகங்களுக்கான செலவின நிதி மசோதா நிறைவேற்றப்படாததால் இன்றுடன் 21வது நாளாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வெள்ளை மாளிகையை நோக்கி…

காரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் ..

காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் கீழையூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பல குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பல அரசியல் கட்சிகளும்,…

Recent Posts