இலங்கை சிறை ஒன்றில் கைதிகளை போலீசார் இரக்கமின்றி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள காட்சிகளில், கைதிகளை முட்டி போட்டு நடக்க வைப்பதும்,…
Category: top news
மம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் கூட்டியுள்ள பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில்…
9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்
தேனியில் பள்ளி மாணவியின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார். சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற கூலி தொழிலாளி, வேலை…
நிலாவில் பருத்தி விதைகளை முளைக்க வைத்து வெற்றி கண்டது சீனா
நிலாவில் தரை இறங்கி உள்ள சீன விண்கலம், அங்கு பயிர்கள் வளர்க்கும் ஆய்வை தொடங்கி உள்ளது. நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய சேஞ்ச் -4 விண்கலம்,…
பிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..
இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக…
ஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..
தமிழகத்தின் மிகப்பழமையான திருவிழா ஜல்லிக்கட்டு என்ற மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அது வீர விளையாட்டு என்பது தான். அது வீரவிளையாட்டு என்பதைவிட அது…
பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி, : நூற்றுக்கணக்கில் காளைகள், மாடுபிடி வீரர்கள் வருகை..
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதையொட்டி, காளைகள்- மாடுபிடி வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. விதிமீறல்…
இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை : தமிழக கிராமங்களில் கோலாகலம்..
தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு…
கென்யாவில் நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 6 பேர் உயிரிழப்பு..
கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள நட்சத்திர விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் தீவிரவாதி துப்பாக்கி கொண்டு தாக்கினான் . விடுதி வாசலில் குண்டும் வெடித்தது.…
அ.தி.மு.க நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு
கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்த அதிமுக நிர்வாகிகள், முதலமைச்சர் மீதான புகார்கள் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளனர்.…
