ஆப்கானிஸ்தானில் கிழக்கு பர்வான் மாவட்டத்தில் கால்வாயிலிருந்து கொடுக்கப்பட்ட குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்டதால் நீரை அருந்திய 100 மாணவிகளுக்கு திடீர் உடல் நலைக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.…
Category: slider
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ..
உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் குழுவின் இடைக்கால…
பத்திரிகையாளர்கள் படுகொலை : படிக்க முடியாமல் உறைந்த செய்தி வாசிப்பாளர் (வீடியோ)
அமெரிக்காவில் 5 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சி நே்ரலையில் வாசிக்க முடியாமல், பெண் செய்தி வாசிப்பாளர் கலங்கிய காட்சி பார்வையாளர்களை உலுக்கி உள்ளது. மேரிலாண்ட்…
இருப்பவர்கள் போதாதென விஜய்க்கும் கமல் அழைப்பு: ப்ளீஸ்… விட்ருங்கப்பா தமிழ் நாட்ட….!
நடிகர் விஜயை தமக்கு பிடித்த தம்பி எனத் தெரிவித்துள்ள கமல், அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன்…
கடவுள் ஒரு முட்டாள்: பிலிப்பைன்ஸ் அதிபரின் சர்ச்சை பேச்சு..
கடவுள் ஒரு முட்டாள் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர்…
தமிழகம்,புதுவையில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு…
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…
பல மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் : திமுக அதிரடி..
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர். தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.ஜெயக்குமார் கட்சியில் இருந்து அன்பழகன் நீக்கம்…
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்து..
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கல்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்தனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில்…
ஒரே குடும்பத்தின் 11 பேர் தூக்கிட்டு தற்கொலை: டெல்லியில் துயரம்
டெல்லியில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளது. டெல்லியில் புராரி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கதவு காலையில்…
ஊடகங்கள் பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்குகின்றன: மு.க.ஸ்டாலின்..
பொதுமக்களிடம் தவறான எண்ணத்தையும் எதிர்மறையான பிம்பத்தையும் உருவாக்கும் முயற்சியில் திராவிட இயக்கத்தின் எதிரிகள் முனைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
