ஜெ.,வுக்கு நினைவிடம் கட்ட ரூ.48 கோடிக்கு டெண்டர்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட ரூ.48 கோடிக்கு டெண்டர் போடப்பட்டுள்ளது. ஆர்.கிருஷண மூர்த்தி அன் கோ டெண்டரை எடுத்துள்ளது. ஓராண்டுக்குள் நினைவிடத்தை முழுமையாக கட்டி…

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தமிழ் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் நியமனம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பாலகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முன்னாள்…

அனைத்து கட்சி கூட்டம்: விவசாய சங்கங்களுக்கு அழைப்பு..

காவிரி விவகாரம் தொடர்பான விவாதிக்க தமிழக அரசு அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விட்டிருந்தது. அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்து அழைப்பு…

அரசியல் பயணம் தொடங்கிய கமல்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து..

அரசியல் பயணத்தை தொடங்கிய கமலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று காலை தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

கமல் இன்று தலைப்பு செய்தியாகலாம்; தலைவராக முடியாது : தமிழிசை கிண்டல்..

தலைப்பு செய்தியாக வேண்டுமானால் கமல் வரலாமே தவிர, நடிகர்கள் வந்து தான் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார். நடிகர் கமல்…

திராவிடமே ஓய்வு எடு; திறமைக்கு வழிவிடு: மதுரையில் பரபரப்பு போஸ்டர்..

திராவிடமே ஓய்வு எடு; திறமைக்கு வழிவிடு என்று எழுதப்பட்ட போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. நடிகர் கமல் ஹாசன் இன்று தனது அரசியல் பயணத்தை மறைந்த ஜனாதிபதி…

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தமிழ் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில கருத்தரங்கு தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்தக்…

புதிய கட்சி தொடங்கியதுடன் இராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்தார் கமல்…

இராமேஸ்வரத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய கமல், ’அரசுகள் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, அதை ஏன் நீங்கள் நிறைவேற்றவில்லை என கேட்கும் போது, அதை திசை திருப்ப வேறு…

மூத்த தொண்டரான பாப்பாத்தி அமையாருடன் ஸ்டாலின் சந்திப்பு..

திமுகவின் மூத்த தொண்டராகவும் கலைஞர் மீது தீரா பற்றுக் கொண்ட திராவிடக் கொள்கைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தொண்டாறிவரும் பாப்பாத்தி என்ற 74 வயது மூதாட்டி திமுக…

பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன் : கலாம் இல்லத்தில் கமல்..

இராமேஸ்வரத்தில் இன்று காலை கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், தற்போது அந்த சந்திப்பு தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், ’பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன்,…

Recent Posts