சென்னையில் இயங்கி வரும் கனிஷ்க் ஜீவல்லரி உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் போலி ஆவணங்கள் தாயாரித்து பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளிட்ட பல பொதுத் துறை வங்கிகளில்…
Category: scroller
தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் எடப்பாடியுடன் சந்திப்பு
தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சருடன் சந்தித்து பேசினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்து பேசினர். 5 அம்ச கோரிக்கைகளை…
வேலைகேட்டு மாணவர்கள் ரயில் மறியல்: ஸ்தம்பித்தது மும்பை..
ரயில்வேயில் நிரந்தர வேலை கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் திடீரென மும்பையில் இன்று காலையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், மாட்டுங்கா, தாதர் இடையிலான ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.…
ரத யாத்திரைக்கு எதிர்ப்பு : செங்கோட்டையில் சீமான் கைது..
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷித் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.…
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியல்..
ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து பேரவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியால் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றபட்ட திமுகவினர் தலைமைசெயலகம் முன்புள்ள காமராஜர்…
ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது : முதல்வர் பழனிசாமி ..
ஐந்து மாநிலங்கள் வழியாக வந்த ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி : அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்…
கேரளாவில் இருந்து தமிழக எல்லையான நெல்லை மாவட்ட கோட்டை வாசல் பகுதிக்கு ராம ராஜ்ய யாத்திரை வந்தது. இந்நிலையில், ரத யாத்திரையைத் தடை செய்ய கோரி எதிர்க்கட்சித்…
ஈராக்-கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை..
கடந்த 2014 லில் மொசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியுறுவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
ம.நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அடக்கம்..
புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் இன்று அதிகாலை மருத்துவமனையில் மறைந்தார். அவரது உடல் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது மனைவி சசிகலா பெங்கயுரிலிருந்து நேரடியாக…
