நடிகர் என்பதால் எனைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினி நம்பிக்கை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற இன்று (30.05.2018 ) தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த். புறப்படும் முன்னர் சென்னையில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களைச்…

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் : இன்றும்,நாளையும் வங்கிகள் இயங்காது..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் இன்றும் நாளையும் அதாவது மே.30,31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்றும்,நாளையும் வங்கிகள் இயங்காது.  

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை…

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு..

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு…

இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா : 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா 5 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல்வேறு தரப்பு நட்புறவுகளை பலப்படுத்தும்…

கேரளாவில் 3 நாட்கள் முன்னதாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை..

தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும். கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக, தமிழகம் நோக்கி திரும்பும். ஆனால் நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்…

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..

சிபிஎஸ்இ 12-ம் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11,86 ,000 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை www.cbse.nic.in ,இணையத்தில் காணலாம்.  

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை…

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலையடுத்து பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.  

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்…

Recent Posts