ஏதோ, இந்தியாவிலும், தமிழகத்திலும் மட்டும் தான் ஊடகங்கள் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதாக நீங்கள் கருதினால், அந்தக் கருத்தை இன்றுடன் மாற்றிக் கொண்டுவிடுங்கள். அமெரிக்காவிலும் இதுதான் கதி. சிஎன்என்…
Category: scroller
கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ..
திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் யாரும் கருணாநிதியை பார்க்க வரவேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று: காவேரி மருத்துவமனை
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் இருந்த படி கவனித்து வரும் காவேரி…
நிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்!
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதவப் போய், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார்.. பாஜகவில் மிகக் குறுகிய காலத்தில் மோடியிடம் செல்வாக்கைப் பெற்று,…
வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவிகிதமாக குறைப்பு
வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 100 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு…
மகாசேசே விருது : இரண்டு இந்தியர்கள் தேர்வு..
ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமன் மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரமன் மக சேசே விருது குழு…
‘சீனா தான் எங்களுக்கு ரோல் மாடல்’ : பாக்., பிரதமராகும் இம்ரான் கான் பேச்சு..
பாகிஸ்தானில் அன்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இம்ரான் கட்சி அதிக இடங்களை பிடித்து ஆட்சியமைக்கவுள்ளது. பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பலப்படுத்த பாடுபடுவேன் என்றும், இந்தியாவுடனான வர்த்தக உறவு வலுப்பெறும்…
மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ சட்டப்பேரவையில் தீர்மானம் …
மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல்…
எம்ஜிஆருக்கு தனியார் விமானம், ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானமா?: கடுகடு கமல்…
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட போது கூட, அவருக்கு தனியார் விமானம்தான் வழங்கப்பட்டது என்றும்., ஓபிஎஸ் உறவினருக்கு ராணுவ விமானம் வழங்கப்பட்டுள்ளது என்றும்…
அம்மா கையால் ஊட்ட உகந்ததா பாக்கெட் பால்? – கி.கோபிநாத்
மனிதனின் நற்பண்பை, ஒளவையாரும், திருவள்ளுவரும் பாலின் தூய்மையோடு ஒப்பிட்டனர். மனிதம் மரித்து வரும் நிலையில், பாலும் அதன் இயல்பை இழந்துவருகிறது. அடுத்த இனத்தின் பாலை அருந்தும் ஒரே…
