வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: மாலை இறுதிச் சடங்கு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலம் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு அவரது உடல்…

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினர்.…

ஆக., 22ல் பக்ரீத் பண்டிகை : தலைமை காஜி அறிவிப்பு..

‘தமிழகத்தில், வரும், 22ல், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்’ என, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். முஸ்லிம்களின், பக்ரீத் பண்டிகை, 22ல், கொண்டாடப்படும் என, அரசின் காலண்டரில்…

ஆசிய விளையாட்டில் இருந்து லியாண்டர் பயஸ் விலகல்

ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகுவதாக லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியில் மூத்த வீரர்…

காவிரியில் வெள்ளம் வந்தும் வாய்க்கால்களில் தண்ணீர் வராததற்கு தமிக அரசே பொறுப்பு: காவிரி மீட்புக்குழு

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் இன்று (16.08.2018) காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு.…

வாஜ்பாய் மறைவுக்கு வைகோ இரங்கல்

இலங்கைத் தமிழர்களுக்கு அவர் செய்த பேருதவியை நினைத்துப் பார்க்கிறேன் என்று வாஜ்பாய்க்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் மறைவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இந்திய…

தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை வாஜ்பாய் நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும்: ஸ்டாலின் புகழாஞ்சலி..

மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். நாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் என்று திமுக…

65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன்: அத்வானி உருக்கம்

அறுபத்தைந்து ஆண்டுகால நண்பரை இழந்து தவிப்பதாக வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். எல்.கே.அத்வானி 65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன்.…

நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு

நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று(ஆக.,16) மாலை காலமானார். வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,17) மாலை 5 மணிக்கு நபைெறுகிறது. இதற்காக…

இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது: பிரதமர் மோடி இரங்கல் உரை..

இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது என்று மோடி இரங்கல் உரையில் கூறியுள்ளார். எனக்கு நிர்வாக திறனை கற்றுத் தந்தவர் வாஜ்பாய் என்று பிரதமர் கூறினார்.…

Recent Posts