இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-ஆம் நாளான இன்று டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி தங்கம்வென்றது. இந்திய…
Category: scroller
கேரள வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு..
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இடுக்கி பகுதி வெள்ளத்திற்கு கேரள அரசு தான் காரணம்…
தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை மையம் தகவல்..
இன்று அதிகாலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-…
முக்கொம்பில் மிகப் பழமையான கதவணை என்பதால் மதகுகள் உடைந்தன: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முக்கொம்பு கதவணை மிக பழமையானது என்பதாலேயே மதகுகள் உடைந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதகுகள் உடைந்ததை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாவது.. 1800 களில்…
முக்கொம்பு அணையில் முதல்வர் எடப்பாடி ஆய்வு..
திருச்சி காவிரி ஆற்றியில் முக்கொம்பு அணையில் கொள்ளிடப் பகுதியில் 9 மதகுதகள் உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டன. 1836 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முக்கொம்பு அணையில்…
சென்னையில் காலை முதல் சாரல் மழை.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து…
ஆசிய விளையாட்டுப் போட்டி : படகு போட்டியில் இந்திய அணிக்கு தங்கம்..
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-ஆம் நாளான இன்று துடுப்பு படகு போட்டியில் 4 பேர் கொண்ட ஆடவர் இந்திய…
வலைத்தளத்தில் வைரலாகும் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியான அஜித்தின் விஸ்வாசம் பர்ஸ்ட்லுக் போஸ்டர், இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தற்போது `விஸ்வாசம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில்…
ஜெ.,வுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை : எய்ம்ஸ் மருத்துவர்கள் வாக்குமூலம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும்…
பள்ளிகல்வித்துறை செயலாளர் உதய சந்திரன் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் ..
முக்கிய துறைகளில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு…
