சித்திரத்தையல் மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும் இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன் வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும் அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க எஜமானனின் வாசனையுணர்ந்த நாயின் பரபரப்பாய் அலமறுகிறேன்…
Category: scroller
வங்காளதேசத்தில் டிச., 23-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ….
வங்காளதேசத்தில் டிசம்பர் மாதம் 23ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வங்காளதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நுருல் ஹூடா இன்று செய்தியாளர்களை…
சொத்து குவிப்பு வழக்கு : புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்.
சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒர் ஆண்டு தண்டனை பெற்ற புதுச்சேரி எம்எல்ஏ அசோக் ஆனந்த்தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் புதுச்சேரி தட்டாஞ்சாவடி…
கொள்ளை போகும் கிராவல் செம்மண் : விளிம்பு நிலையில் கிராமம்..
மணல்கொள்ளை,தாது மணல் கொள்ளை என தமிழகமெங்கும் இயற்கை வளத்தை அரசு அனுமதியுடன் மணல் கொள்ளையர்கள் சுரண்டி பல கிராமங்களை அழிவின் விளம்பு நிலைக்கே கொண்டு சென்று விட்டனர்.…
அதிமுகவினர் போராட்டத்திற்கு பணிந்தது படக்குழு : சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க முடிவு..
சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர், ‘திருப்பூர்’ சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் போராட்டத்தையடுத்து…
‘தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..
ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. 2019-ம் ஆண்டு தேர்தல் செலவுக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. ஒரு லட்சம் கோடியை…
சர்க்கார் விவகாரம் : கமல் டிவிட்…
விஜய் நடித்து வெளிவந்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள்,அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . இந்த எதிர்ப்புக்கு மக்கள் மய்யக் கட்சித் தலைவர் கமல் தனது டிவிட்…
அப்பன் வீட்டுப் பணத்தைச் செலவழித்தா வெளிநாடு செல்கிறார் மோடி?: ஸ்டாலின் ஆவேசம்
வெளிநாடு வாழ் இந்தியர் என்பதைப் போல வெளிநாடு வாழ் பிரதமராக இருக்கிறார் மோடி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வது என்ன…
இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீளவில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
பணமதிப்பு நீக்க அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாடு மீளவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அவர்…
பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இடம்பெற மாட்டோம்: டிடிவி தினகரன்
பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் அமமுக இடம்பெறாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள சசிகலாவைப் சந்திப்பதற்காக புறப்படும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் கூறியதாவது: சர்க்கார்…
