எந்த முறைகேடும் நடைபெறவில்லை: விஷால் பதில்

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என சங்கத்தின் தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க நிதி ரூ.7 கோடியை விஷால் மோசடி செய்து விட்டதாக…

பூம்புகாரில் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு…

நாகை மாவட்டம். பூம்புகாரில் கடலில் குளித்த மயிலாடுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் சிவப்பிரியா(19),மஞ்சு(18)விவேகா(18)தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.கடலோர காவல்படை போலீசார் விசாரனை.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கம்..

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக…

ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.10 மணிக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோளின் பயணம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட…

தயாரிப்பாளர் சங்க நிதியை விஷால் மோசடி செய்து விட்டதாக புகார்: அலுவலகத்திற்கு பூட்டுப் போட்ட தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி, தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு உறுப்பினர்கள் சிலர் பூட்டுப் போட்டுள்ளனர். தமிழ்…

பாகிஸ்தானுக்கு எதிராக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்…

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” பகுதியாக உள்ளது. தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த…

பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா அறிவிப்பு..

பெல்ஜியம் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றவர் சார்லஸ் மைக்கேல். பெல்மிஸ்ட் கூட்டணி கட்சியுடன் ஆட்சி நடத்தி வந்த சார்லஸ், அண்மையில் அகதிகள் தொடர்பான ஐ.நா…

கஜா புயல் நிவாரணம் வழங்குவதில் தாமதம் : மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

கஜா புயல் நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு மறுப்பதாக தமிழக அரசும், நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம் என மத்திய அரசும்…

இந்து அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி : தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனை..

இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டதாக கைதானவர்கள் வீட்டில் தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டதாக கைதானவர்கள்…

தமிழகம் முழுவதும் பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை..

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சினர் உட்பட எந்த அமைப்புகள் சார்பிலும் பேனர்கள் வைக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில்…

Recent Posts