டெல்லியில் ஜூன் 22-ல் BRICS நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்…

டெல்லியில் BRICS நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் ஜூன் 22,23 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜித் தோவல் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உலகம் தற்போது எதிர் கொள்ளும் புதிய பாதுகாப்புச் சவால்கள்,பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடி ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்ட உதவி..

முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடியில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி…

Recent Posts