அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை : தமிழக அரசு உத்தரவு…

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது…

திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் : விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். சங்க நிர்வாகிகள் மீது காவல்துறை சட்டவிரோதமாக நடவடிக்கை எடுப்பதாக புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு…

36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடல்: சுருங்கி வரும் கிராமப்புற வங்கிச் சேவை

தமிழகம், புதுச்சேரியில்  36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற மக்களுக்குக்கான வங்கிச் சேவை பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட்…

புதிய காற்றழுத்த சுழற்சி: டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை: செல்வகுமார் தகவல்..

இலங்கை அருகே புதிய காற்றழுத்த சுழற்சி நிலவுவதால் டெல்டா மாவட்டங்களில் நாளை இரவு முதல் மீண்டும் மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார்…

குஷ்வாஹா எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் ஐக்கியம்…

பிஹாரில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா இன்று எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் இணைந்தார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில்…

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா  கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சிறார்களுக்கான மருத்துவமனை ஒன்றில் அமெரிக்க…

தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை..

தஞ்சை பெரிய கோவிலில் தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும்…

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு இலவச பயிற்சி

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.…

பேட்டாவின் ஆகா… பாடல் வெளியீடு..

  கார்த்திக் சுப்புராஜா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளிவரவுள்ள பேட்டா படத்தின் ஆகா… என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் : வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு..

இரண்டு மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்று அந்நிறுவன சிஇஓ ராம்நாத் கூறியுள்ளார். சென்னையில் தாஜ் கன்னிமரா ஐந்து நட்சத்திர விடுதியில் ஸ்டெர்லைட் காப்பர்…

Recent Posts