தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னைக்கு 56…
Category: scroller
இளையராஜாவுக்குப் பாராட்டு விழா: விஷால்
இளையராஜா தனக்கு ராயல்டிமூலம் வரும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இசையமைப்பாளர் சங்கத்திற்கும் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்…
20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை தமிழக சட்டமன்றத்தில்,மொத்தம் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதிக்கு…
ஆஸி., தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை
ஆஸ்திரேலிய தொடரை வென்று இந்திய அணி மகத்தான வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.…
தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழக அரசு வரும் ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. திருவாரூர்…
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் உத்தரவு
திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 28ம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து,…
டிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி
எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போதே, அது நடந்து விட்டது. தமிழக அரசியலின் சித்தாந்தச் சரிவு என்பது, மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய புள்ளி என அதைத்தான் கூற முடியும்.…
20 ரூபாய் தினகரன் எங்களை விமர்சிப்பதா?: ஸ்டாலின் நறுக்
ஆர்கே நகர் மக்களால் 20 ரூபாய் தினகரன் என்று அழைக்கப்படும் நபர், திமுகவை விமர்சிப்பது நகைப்புக்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க அஞ்சி, அதனை…
காங்கிரசை தன் பக்கம் திருப்ப தினகரன் முயற்சியா?: சலசலப்பை ஏற்படுத்திய சசிகலா – விஜயசாந்தி சந்திப்பு
பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயசாந்தி, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். தற்போதையை அரசியல் சூழலில், இந்தச் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்னிந்திய…
பபுக் புயல் : தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..
அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள ‘பபுக்’ புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்து…
