சென்னை மாநகர போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல் துறையுடன் அதிநவீன ரோபோ இணைக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை மாநகர காவல்…
Category: scroller
குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் : டிரம்ப் எச்சரிக்கை
சிரியாவிலுள்ள குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று துருக்கி அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் ஐஎஸ்…
கோடநாடு விவகாரம் : ஆளுநரிடம், மு.க.ஸ்டாலின் புகார்
கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் ஸ்டாலின் புகார்…
பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதில் முறைகேடு : பொது மக்கள் போராட்டம்..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காததைக் கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டனர். வேலம்பாடி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை…
அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம்..
அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீர்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தை பொங்கல் விழாவையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நாளை முதல் முறையே…
கணினி கண்காணிப்பு நடவடிக்கை : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..
கணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க சிபிஐ, தேசிய புலனாய்வு…
ஈரானில் சரக்கு விமானம் விபத்து :10 பேர் உயிரிழப்பு…
ஈரானில் சரக்கு விமானம் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் இராணுவத்திற்கு சொந்தமான ’போயிங் 707 கீரீய்ஸ்’ சரக்கு…
கோடநாடு சர்ச்சை: உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி பொதுநல மனு..
கோடநாடு சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் டிராபிக் ராமசாமி. ஆனால், இந்த பொதுநல மனுவை விசாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை…
பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி உள்ளார். மகர சங்கராந்தி, பொங்கல், மகுபிகு உள்ளிட்ட பண்டிகைகள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி நாட்டு…
நல்லாட்சி அமைவதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்: ஸ்டாலின் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து
எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளைவதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தமது தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
