18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தமிழை டிஜிட்டல்…
Category: scroller
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப் படம் திறப்பு…
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் படம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி…
ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு: 16வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்…
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு பழ. நெடுமாறன் ஆதரவு தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருக்கராவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்பு…
பாலாற்றில் தமிழக அரசின் அனுமதியில்லாமல் அணை கட்ட முடியாது : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..
பாலாற்றில் ஆந்திர அரசு தமிழக அரசின் முன் அனுமதியில்லாமல் எந்த வொரு அணையையும் கட்ட முடியாது என சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றிக்கு முதல்வர் எடப்பாடி பதிலளித்தார்.…
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம்..
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் நடவடிக்கை…
சென்னையில் நில அதிர்வு : வங்க கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் …
வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சென்னையில் அதிகாலையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. சென்னைக்கு 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில்…
கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
மருத்துவப் பணிகள் தேர்வாணையத் தலைவராக இருந்த ராஜாராமன், பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக இருந்து வந்த பாலாஜி ஆகியோர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்,…
மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் திரு. முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன்…
தமிழகம்,புதுவையில் அடுத்த 2 தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..
தமிழகம்,புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு, குமரிக்கடல்…
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம் நீக்கம், வங்கி உத்தரவாதம் இல்லை, கணக்குகளை ஆய்வு செய்ய முடியாது..
7.87 பில்லியன் யூரோ மதிப்பு கொண்ட இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் தடுப்பு அம்சம், கணக்குகளை ஆய்வு செய்தல்,…
