திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ்(அதிமுக) 2014ம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன்…

‘‘எதிர்க்கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : பிரதமர் மோடி ஆவேசம்..

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து சந்தேகம் எழுப்பிய காங்கிரஸ் கட்சிக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை மக்கள்…

அமமுக தேர்தல் அறிக்கை : டிடிவி.தினகரன் வெளியிட்டார் …

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகன் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 1. விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம், 2. விவசாயத்தை…

மதுரையில் வாகன சோதனையின் போது ரூ.4.5 கோடி பணம் பறிமுதல்

மதுரையில் வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மதுரைக்கு தனியார் வாகனத்தில் கொண்டு…

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார். இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், அருண் ஜெட்லியை சந்தித்து…

அ.ம.மு.க. சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

அ.ம.மு.க. சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு வேலூர் தொகுதியில் கே.பாண்டுரங்கன் போட்டி கிருஷ்ணகிரி தொகுதியில் கணேசகுமார் போட்டி தேனியில் தங்க…

அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்..

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி…

புதுச்சேரியின் காங்கிரஸ் வேட்பாளராக வைத்தியலிங்கம் அறிவிப்பு …

புதுச்சேரியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை…

விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது : மைத்திரிபால சிறிசேன..

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகலை – வெஹெரகல…

புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம் ராஜினாமா..

புதுச்சேரி சபாநாயகர் வைத்தியலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கொடுத்தார். வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ்…

Recent Posts