உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த அரசாணை வெளியீடு : தேர்தல் ஆணையம்..

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த 2-வது அரசாணையை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஊரக பஞ்சாயத்து, 3-ம் நிலை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்க…

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு…

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆணையத்தால் நியாயமான தேர்தலை நடத்த முடியாது எனவும் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியின்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு : மன்னார்குடி அருகே பொதுமக்கள் போராட்டம்..

மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தி கழிவு நீரில்…

கடைசி கட்ட மக்களவைத் தேர்தல்: பரப்புரை நாளையுடன் ஓய்வு..

கடைசி மற்றும் 7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரைகள் நாளையுடன் நிறைவடைகின்றன. மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு,…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம்…

தேர்தல் முடிவுக்கு பிந்தைய நிலை குறித்து ஆலோசிக்க வரும் 23ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணித்…

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து : மு.க.ஸ்டாலின்..

வரும் 23ம் தேதி மோடி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை…

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..

மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. B.E / B.Tech படிக்கக் கூடிய மாணவர்களுக்கான…

2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட மரகதலிங்கம் மீட்பு..

திருவண்ணாமலை வேட்டவலம் ஜமீன் பங்களாவில் திருடு போன பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த…

மோடி அரசுக்கான சவப்பெட்டியில் அடிக்க வேண்டிய 4 ஆணிகள்: பிரச்சாரத்தில் உதயநிதி  விறுவிறு பேச்சு

மோடி அரசுக்கு தயாராகும் சவப்பெட்டிக்கு கடைசியாக அடிக்க வேண்டிய 4 ஆணிதான் இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வாக்குச்…

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம்…

Recent Posts