திருச்சியில் மார்ச்-7-ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் :10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் ஸ்டாலின்..

திருச்சியில் வரும் மார்ச் 7ம் தேதி திமுக பொதுக் கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்டங்களை அறிவிக்க உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.தெரிவித்தள்ளார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாமக.வுக்கு 23 தொகுதி ஒதுக்கீடு …

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிக்கப்படும்…

தமிழகம்,புதுவை சட்டப்பேரவைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

தமிழகம்,புதுச்சேரி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே-24-ம் தேதி முடிவடையவுள்ளதால் தமிமிக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் எப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…

கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக் கடன்கள் தள்ளுபடி :பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த 6 சவரன்வரை நகைக் கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்வதாக 110விதியின் கீழ் அறிவித்தார். மேலும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர்…

இ.கம்யூ.,மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்..

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான் தோழர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் இன்று சென்னை மருத்துவமனையில் காலமானார். 1932-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

“பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு உயரதிகாரி பாலியல் தொந்தரவு”: கனிமொழி எம்.பி கண்டனம்..

அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என கனிமொழி விமர்சித்துள்ளார்.தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து…

“விரைவில் தொண்டர்களை சந்திக்கவுள்ளேன்”:ஜெ.,படத்திற்கு மாலை அணிவித்து சசிகலா பேச்சு..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா…

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர்: மருத்துவ சங்கம் கடும் கண்டனம்….

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்து அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தை…

“தேவகோட்டை காதல்” சினிமாபட கதாநாயகன் செயின் அறுப்பு வழக்கில் கைது…

“தேவகோட்டை காதல்” என்ற சினிமாபட இயக்குனரும்,கதாநாயகனுமான சீனிவாசன் செயின் அறுப்பு வழக்கில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.காரைக்குடி செஞ்சையிலிருந்து அரியக்குடி செல்லும் சாலையில் அதிகாலை 5.30…

ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை:மு.க. ஸ்டாலின் அறிக்கை

ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை;கடன் வாங்கி கமிஷன் அடித்த இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோரை கண்டித்து…

Recent Posts