இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50வது சதத்தை பதிவு செய்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்…
Category: scroller
நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை படையினரால் சிறைபிடிப்பு..
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடலோர காவல்பறிப்பிடத்தக்கது.
முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்வு..
முட்டை உற்பத்தி சரிவடைந்ததால் முட்டைவிலை 40 சதவிகிதம் அதிகரித்து சந்தையில் ஒரு முட்டை விலை ரூ.7.50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா?: ராமதாஸ் கண்டனம்…
தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், களைகளை அகற்றும் போது பயிர்களும் பிடுங்கப்படுவதைப்…
தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது : மு.க.ஸ்டாலின்..
தமிழகத்தில் பா.ஜ.கவால் கால் அல்ல; கையை கூட ஊன்ற முடியாது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக பிரமுகரின் இல்லத் திருவிழாவில்…
டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது..
டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்பார்…
முதுகெழும்பில்லாதவர் நடிகர் கமல் : அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு..
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார். கமல் தனது டிவிட்டரில் தமிழக அரசு மீது பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை பதிவிட்டு வருகிறார். அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. கமல்…
குஜராத்தில் காங்கிரஸ்-ஹர்திக் ஆதரவாளர்களிடையே மோதல்..
குஜராத்தில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்களிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.…
பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றம் இன்று அறிவிப்பு..
தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…
ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு..
ஆஸ்திரேலியா அருகே நியூ கலிடோனியா மற்றும் வனூட்டி கடலில் சிறிய அளவு சுனாமி தாக்கியது. பசுபிக் கடலில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி…
