இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…
Category: scroller
எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை!
SSLC, +1, +2 Exams Time taple எஸ்எஸ்எல்சி, +1, +2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு தேர்வுகள் இயக்குநகரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
‘பள்ளிப்பருவத்திலே’ – திரைவிமர்சனம்..
‘பள்ளிப்பருவத்திலே’ – திரைவிமர்சனம்.. பலவிதமான படங்கள் வித்தியாசமான கதைகளை தாங்கி எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதில் சில உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அது…
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி..
தி.மு.க. தலைவா் கருணாநிதி நீண்ட நாட்களுக்கு பின்னா் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கட்சியின் தலைவா் மு.கருணாநிதி வருகை தந்துள்ளாா். முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக…
அருவி- திரைவிமர்சனம்..
அருவி- திரைவிமர்சனம்.. தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பணம், பிஸினஸ் தாண்டி கலைக்காக படம் எடுப்பவர்கள். அப்படி தொடர்ந்து ஜோக்கர், தீரன் என தரமான படத்தை…
விமானத்தில் உயர் ரக வகுப்புகளில் முதல்வர், அமைச்சர்கள் பயணம் செய்யக்கூடாது: கிரண்பேடி உத்தரவு..
நிதி சிக்கல் எதிரொலியாக விமானங்களில் உயர் ரக வகுப்புகளில் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவரும் பயணம் செய்யக்கூடாது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர்…
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச., 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான…
10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..
நடப்பு கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2017-18ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக…
ஆளுநாின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவா் உயிரிழப்பு…
ஆளுநா் பன்வாாிலால் புரோகித்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் மாமல்லபுரம் அருகே இருவா் உயிாிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாாிலால் புரோகித் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில்…
சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் : நாசா கண்டுபிடிப்பு
சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் விண்வெளியில் பூமியை போன்று 7 கோள்கள் இருப்பதாக நாசா…
