Category: scroller
கோதாவரி – காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் ஆதரவு..
கோதாவரி – காவிரி நதி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளதாக அந்த…
வைரமுத்துக்கு ஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியீடு
கவிஞர் வைரமுத்துக்குஆதரவாக தமிழ்ப் படைப்பாளிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கூட்டறிக்கையில் கவிஞர் வைரமுத்துக்கு எதிரான தாக்குதல்களும் மிரட்டல்களும் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பத்மாவத் தடை : தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..
சில மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவத் திரைப்படத்தில் ராஜஸ்தானின்…
ரயில்வேயில் 50,000 உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கான தேர்வு : விரைவில் அறிவிப்பு
2018ம் ஆண்டில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மர்ம மரணம்
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்எஸ் படித்த வந்த திருப்பூர் மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூரை சேர்ந்த சரத்…
பிப்., 21-ல் ராமநாதபுரத்தில் கட்சி பெயர் அறிவித்து சுற்றுப்பயணம் தொடக்கம்: கமல் அறிவிப்பு..
பிப்ரவரி 21-ம் தேதி ராமநாதபுரத்தில் கட்சி பெயர் அறிவித்து அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவிருப்பதாக கமல் அறிவித்திருக்கிறார். அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும், முழுமையான…
ஹஜ் புனித பயணத்துக்கான மானியம் ரத்து : மு.க.ஸ்டாலின் கண்டனம்..
“ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மான்யத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்…
