பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் அமமுக இடம்பெறாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள சசிகலாவைப் சந்திப்பதற்காக புறப்படும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் கூறியதாவது: சர்க்கார்…
Category: தமிழகம்
Tamil Nadu News
சர்க்கார் பட விவகாரம் : மதுரை திரையரங்கம் முன் அதிமுகவினர் போராட்டம்..
நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள சர்க்கார் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அசல் பெயரை பயன்படுத்துவதாகவும்,அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை கேலி செய்வதாகவும் கூறி மதுரையில் சர்க்கார்…
டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை..
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக தொடர்மழை பெய்தது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தின்…
அரசுப் பள்ளிகளில் வருகைப் பதிவிற்கு பயோமெட்ரிக் கருவி : தமிழக அரசு
அரசு ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2018-19ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பேசிய…
கார்த்திகை பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை..
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி, மகாதீபத்தின் போது செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா 14-ல் தொடங்கி 23ம் தேதி வரை…
திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…
அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா இன்று காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6…
சென்னையில் கோடம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை..
சென்னை கோயம்பேடிலிருந்து ஆலந்தூர் வரை செல்லும் மின்பாதையில் பழுது ஏற்பட்டதால் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. கே.கே.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சற்று நேரத்தில் மின்சாரம்…
உத்திரகோசமங்கை கோயிலில் ஐஜி.பொன்.மாணிக்கவேல் ஆய்வு..
இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ள மரகத நடராஜர் சிலையை சில நாட்களுக்கு முன்னர் முயற்சி நடந்தது. இதனையடுத்து சிலை கடத்தல் ஐஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் , கோயிலில்…
நெல்லை இளம்பெண்ணுக்கு ரயிலிலேயே பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது
வடமாநிலத்தில் இருந்து ஹவுரா விரைவு ரயிலில் வந்த நெல்லையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ரயிலிலேயே பெண் குழந்தை பிறந்தது. கொல்கத்தாவில் இருந்து வரும் ஹவுரா விரைவு ரயிலில், நெல்லையைச்…
தொழில்நுட்ப கோளாறு : சென்னை-லண்டன் விமானம் ரத்து
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை-லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓடுபாதையில் செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
