மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நாளை பிற்பகல் 12 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்
Category: தமிழகம்
Tamil Nadu News
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் : மு.க.ஸ்டாலின் வரவேற்பு..
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்காக மின்னஞ்சல் முகவரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை…
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக…
அதிமுகவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜினாமா..
அதிமுகவுடன் கூட்டணி வைத்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாமக இளைஞர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி பிரியா ராஜினாமா செய்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி போராட்டம்
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக் கோரி மதுரையில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவர் தேசபக்திப் பேரவை என்ற அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்ட…
மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை : மு.க.ஸ்டாலின்
மக்களவைத் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவுடன், பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் தோழமை கொண்டிருந்த கட்சிகளுடன் மட்டுமே…
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு”
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய…
அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு..
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 1 மாநிலங்களவை பதவியும் தர முடிவுசெய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்…
அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு ?..
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாஜக-5,புதிய நீதிக் கட்சி-1,புதியதமிழகம்-1,ஐஜேகே-1 என உறுதிப்படுத்தப்படாத…
ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைத் செயலாளர் அறிவிப்பு..
ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைத் செயலாளர் அறிவித்துள்ளார். பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர்…
