மக்களவைத் தேர்தல் : அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தம்..

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அளும் அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதற்கான ஒப்பந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமக 7…

வேதாரண்யம் அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது..

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை கடலோர காவல்படை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கள்ளிமேடு கடல்…

தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு குழு அமைத்து பழங்காநத்தத்தில் வரும் 25ஆம் தேதி…

சிடிஎஸ் நிறுவனத்திற்கு கட்டிட அனுமதி பெற தமிழக அரசு ரூ.26 கோடி லஞ்சம் ; தமிழர்களுக்கு தலைகுனிவு: ஸ்டாலின்…

சிடிஎஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற தமிழக அரசு 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

தி.மு.க. குறித்த கமலின் விமர்சனம் அறியாமை : உதயநிதி ஸ்டாலின்..

தன்னைக் காப்பியடித்து தி.மு.க. கிராம சபை கூட்டம் நடத்துவதாக கமல்ஹாசன் கூறியிருப்பது அறியாமை என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்,…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சந்திப்பு..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சந்தித்துப் பேசிவருகிறார்.

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் 4 வார காலத்தில் டிடிவி தினகரன் பதிலளிக்க…

தமிழகம்,புதுவையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மேலடுக்கு சுழல்ச்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில்…

தலைமன்னார், காங்கேசன் துறையிலிருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து: இலங்கை பிரதமர் தகவல்

இலங்கையில் உள்ள தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறையிலிருந்து தமி ழகத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்க உள் ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை, சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு: ரஜினிகாந்த்..

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை. சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை.…

Recent Posts