சென்னையில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்…

வெப்பச்சலனத்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் 2 நாட்களில் லேசானது…

குடிநீர் வழங்க கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..

தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை நகரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும்…

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு..

தமிழகத்தில் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் முழு விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 537 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகள் தரமற்றவை…

தமிழகத்தில் கள்ளக்காதலால் 1459 கொலைகள்: காவல்துறை அதிர்ச்சித் தகவல்..

கள்ளகாதல் காரணமாக சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1301 கொலைகளும் நடந்துள்ளன. தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த பத்து…

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் மாற்றம்..

கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விரைவு…

மழை வேண்டி தமிழக கோவில்களில் அ.தி.மு.க.வினர் யாகபூஜை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில் மழை வேண்டி நடத்தப்பட்ட யாகபூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை…

தமிழகத்தில் 15-வது மாநகராட்சியானது ஆவடி..

தமிழகத்தின் 15 வது மாநகராட்சியாக ஆவடியை தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை திருச்சி உள்ளிட்ட 14 மாநகராட்சிகள் உள்ளன.…

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த…

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்பு…

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்பு வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி பதவியேற்றார் தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதவியேற்றார் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி…

திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் மரணம்…

திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர், 1989ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலைஞருக்கு…

Recent Posts