கொளத்தூர் தொகுதியில் பல்வேறு குறைகளை ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் .அப்போது, கலைஞர் மறைவிற்கு அவரது கையைப் பிடித்து மூதாட்டி ஒருவர் ஆறுதல் கூறியதுடன்,…

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் – புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய…

ஹெயிட்டி தீவில் பயங்கர நிலநடுக்கம் : 11 பேர் உயிரிழப்பு..

கரிபியன் தீவான ஹெயிட்டியில்பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது .ஹெயிட்டியின் தறைமுக நகரான போர்ட் டிபேக்ஸில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயரமான கட்டிங்கள் அதிர்ந்தன. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது.…

வாக்காளர் பெயர் சரிபார்ப்பு சிறப்பு முகாம் : சென்னையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு…

சென்னையில் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு சிறப்பு முகாமில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். எழும்பூர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து வீடுகளில் இருந்து…

முதல்வர் எடப்பாடி இல்லம் வருவோருக்கு 3 வேளையும் உணவு…

சென்னை கிரீன்வேஸ் சாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி உபசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக…

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம்:தேர்தல் ஆணையத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உறுதி..

போலி செய்திகளை தங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு…

நடவடிக்கை எடுக்கும் இடத்தில் உள்ளவர் ஊழல் பற்றி மேடையில் பேசலாமா? : ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி..

ஊழல்மேல் ஊழல் புகார்கள் தொடர்ச்சியாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கும் ஆளுநர், நடவடிக்கை எடுக்காமல், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது ஏன் என திமுக தலைவர்…

காங்கிரஸ் உடன் கூட்டணி ? : சந்திரபாபு நாயுடு விளக்கம்..

தனது கோரிக்கையை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நிராகரித்தால் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்…

தாமிரபரணி புஷ்கரம்: சென்னையிலிருந்து, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்..

தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை-சென்னை தாம்பரம்…

Recent Posts