ஜெ.அன்பழகன் உடல்நிலை : முதல்வர் நலம் விசாரிப்பு

திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் முதல்வர் .. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் திமுக முன்னோடியுமான ஜெ. அன்பழகன் கரோனா தொற்றால்…

தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு புதியதாக கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு 27,256 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 5வது நாளாக தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது…

அமெரிக்காவில் காந்தி சிலைக்கு அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதர்..

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை விஷமிகள் சேதப்படுத்தியதற்காக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ்…

இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.16 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 6 ஆயித்தை கடந்துள்ளது…

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடு..

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியடப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாகத்…

மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும்.:கேயார் கோரிக்கை..

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும் என்று கேயார் கோரிக்கை விடுத்துள்ளார். கரோனா சூழலில் மாஸ்டரை திரையரங்கிள் திரையிடுவதை விஜய் மட்டுமின்றி…

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.…

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோயில் கிரிவலம் 3-வது முறையாக ரத்து..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியை ஒவ்வொரு மாதம் பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கரோனா பாதிப்பால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் அண்ணாமலையார் கோயில்…

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம்: மின்சார வாரியம்..

கரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் அமல்படுத்தியதால் மின்கட்டணம் செலுத்த மின்சார வாரியம் கால அவகாசம் அளித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம்…

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1,286 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில்,1,286 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:…

Recent Posts